'' கோனா எலட்ரிக் கார்'' (ஹூண்டாய் நிறுவனம்)

Share:
''ஹூண்டாய்'' நிறுவனம் தமிழகத்தில் மின்சாரத்தில் இயக்கக்கூடிய கார் தயாரித்துள்ளது. பெட்ரோல் விலை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது புரிந்துகொண்டு , மின்சாரத்தில் ஓடக்கூடிய '' கோனா எலட்ரிக் கார்''  4 மணி நேரம் சார்ஜ் செய்தால் , மணிக்கு 142 கி.மீ  வேகமும் 450 கி.மீ  தூரம்  பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சார்ஜ் செய்தல் கி.மீக்கு 1 ரூபாய் விதம் மட்டுமே செலவு ஆகும்.பெட்ரோல் கார் போல அனைத்து வசதிகளும் இதில் உள்ளது.பெட்ரோல் பங்கில் சார்ஜ் செய்யும் கருவி பொருத்த வலியுறுத்திள்ளார்.10 விநாடில் 100 கி.மீ வேகம் எடுக்கும் .2020 ஆண்டுகளுக்கு மேல் இந்தியா எலெக்ட்ரிக் வாகனத்திற்கு மானியம்  மற்றும் வரி குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இனி வரும் காலங்களில் எலக்ட்ரிக் இரண்டு  மற்றும் நான்கு சக்கர வாகனகளுக்கு முன்னுரிமை அளித்துவருகிறது.இந்த செய்தி மக்களிடம் பெரும் வரவேற்பு அளித்துள்ளது.டிஜிட்டல் இந்தியா அடுத்தகட்ட முயற்சி செய்துவருகிறது.மாற்றம் மட்டுமே மக்களையும் முன்னேற்றும். 

No comments