இன்று உலக அளவில் தன்னம்பிக்கை பேச்சாளர் நிக் வ்யூஜெஸிக் வாழ்கை பார்ப்போம்.1982 ஆம் ஆண்டு டிசம்பர் 8 தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஒரு மருத்துவமனையில் நிக் பிறந்தார். நிக் அம்மா துஸிகா கணவர் போரிஸும் , குழந்தையை பார்த்த போது நிக் கை, கால் இல்லாமல் இருந்தான்.அதை பார்த்து இருவரும் வருந்தின, துஸிகா முதலில் இந்த குழந்தை எனக்கு வேண்டாம் சொன்ன துஸிகா, நிக் சிரிப்பை பார்த்து அந்த கணம் மனம் சிலிர்த்தது.நிக் கை,கால் மட்டும்தான் இல்லை மற்றபடி உடல் உறுப்புக்கள் நல்லாத்தான் இருந்துச்சு.நிக் பள்ளி சேர்க்க மறுத்தது பிறகு சட்டம் மாற்றய பிறகு நிக் பள்ளில் சேர்த்தார்.நிக் வாழ்க்கையில் மற்றவர் உதவுடன் வாழ வேண்டிய சூழல் இருந்தது.இதை முதலில் மற்ற நினைத்தார்.நிக் ஒரு நாள் சகா கூட துணித்து விட்டார் அவரோட எதிர்மறை எண்ணத்தால் பிறகு நம் பிறப்பு ஒரு அர்த்தம் உள்ளதை புரிந்த கொண்ட நிக், அப்பாவின் ஆலோசனை படி மற்றவர்களுக்கு ஒரு எடுத்து காட்டாக வாழ கற்றுக்கொள் என்றார்.நிக் முடிவு செய்தார் பேச்சாளராக கல்லூரி,பள்ளியில் மோட்டிவேஷன் நிக் இருந்தார்.தன்னபிக்கைன் அடையாளம் நிக் என்று சொல்லும் அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்து விட்டார் நிக்.லைப் வித்தவுட் லிமிட்ஸ்.........
NICK VUJICIC (LIFE WITHOUT LIMITES)

No comments