MOSQUITO ATTACK CONTORL IDEA? கொசுகடியில் இருந்து எப்படி தப்பிப்பது!

Share:


கொசுகடியில்  இருந்து எப்படி தப்பிப்பது! தினசரி தண்ணீர் பிரச்சனை,கரண்ட் பிரச்சனை,சாக்கடை பிரச்சனை  போல கொசுகடி மிக பெரிய பிரச்சனை! இதற்கு தீர்வு தான் என்ன? கடையில் கிடைக்கும் கொசுகாயில்,லிக்குடு பொறுத்தினாலும் பலன் இல்லை.இந்தியாவில் மட்டும் மலேரியாவுக்காக வருடத்திற்கு 11,640 கோடியும்,டெங்கு 6000 கோடியும் செலவு ஆகின்றது.சாதாரண கொசுகடி நினைக்க வேண்டாம் அது பெரிய பிரச்சனை போய் முடியும்.நான் உங்களுக்கு கொசுக்கடியில் தப்பிக்க ஐடியா சொல்லுகின்றேன். முதலில் வேப்ப எண்ணெயில்,  தீபம் ஏற்றும் சூடம் சிறிது கலக்கவும் பிறகு பிரியாணி  இலையில் மேல் ஊற்றி ஏறிவித்தால் அந்த புகையானது கொசுவை  கண்ட்ரோல் செய்யும்.இரண்டாவது வேப்ப எண்ணெயில்,  தீபம் ஏற்றும் சூடம்  சிறிது கலக்கவும் பிறகு மண் விளக்கு ஏறிவிட்டால் கொசு வரவே வராது முயற்சி செய்து பாருங்கள்.வீட்டின் அருகே தண்ணீர் தேங்கும் பழைய பொருட்கள்,டயர்,குப்பைக்கழிவுகள் ஏதும் போடவேண்டாம்.முதலில் மாற்றத்தை நம்மில் இருந்து ஆரம்பிப்போம் நன்றி.      

No comments