KIDY.CO
கூகிள் கம்பெனி இந்த வாரம் குழந்தைகளுக்கான புதிய சர்ச் என்ஜினை உருவாகியது.இது முழுமையாக குழந்தைகள் பயன்படுத்து நோக்கில் உருவாக்கப்பட்டது.இதில் ஆபாசமான எந்த வெப்சைட் வராது இதனால் குழந்தைகள் முழுமையாக எவ்வளவு நேரம் வேணாலும் பயன்படுத்தினாலும் பரவாயில்லை.கல்வி,அறிவியல்,ஆராய்ச்சி,போன்ற தகவல் நொடி பொழுதில் வந்துவிடும் குழந்தைகளுக்கான வரப்பிரசாதம் என்று சொல்லலாம். இந்த காலத்து குழந்தைகள் அவர்கள் கற்பனை மற்றும் அறிவு திறமை பூமிவிட உயர செல்லும் அளவுக்கு வளர்த்து உள்ளது.நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெப்சைட் பெரும் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகிறன.இதை தடுப்பதற்காக கூகிள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது KIDY.CO பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பற்றி இனி கவலை இல்லை.

No comments