படித்ததில் பிடித்தது!@INSPIRE STORY

Share:
                                                                 
உழைப்பே உயர்வு

நம் நாட்டில் இன்றைய இளைஞர்கள் வேகமாக இருக்கிறார்கள் ,திறமையுடன் இருக்கிறார்கள்,. ஆற்றலுடன் இருக்கிறார்கள்.அவர்கள் வேகம் எந்தத்திசையில் செல்கிறது என்பதுதான் வினாவிற்குரியதாக இருக்கிறது .ஒரு சின்ன சம்பவம் ஒருவன் குதிரையின்மீது சென்றுக்கொண்டு இருந்தான்,எதிரே வந்தவன் கேட்டான் நீ எங்கே சென்றுகொண்டு இருக்கிரையென்று அவன் நான் மதுரைக்கு சென்றுக்கொண்டு இருக்கிறேன்னென்று சொன்னான். உடனே  எதிரே வந்த  நபர் சொன்னார் நீ செல்லும் வழியில் சென்றால் வேறு ஒரு  இடம்தான் வரும் .நீ மதுரைக்கு  எதிர்திசையில் சென்றுக்கொண்டு இருக்கிறாய், அதனால் என்ன! நான் மிகச்சிறந்த குதிரையைவைத்து இருக்கிறேன். என்றான். உன்னிடம் குதிரையிருக்கலாம். ஆனால், திசைத்தவறு என்றார்,ஆனால் இந்த குதிரை மிகவேகமாக ஓடுமே  என்றார் .உன்னிடம் வேகமாக ஓடுகிற குதிரையிருக்கலாம் ஆனால் தவறான திசை சென்றுக்கொண்டு இருக்கிறாய்  அப்போதும் அவன் சம்மதிக்கவில்லை.அதைப்போல வேகமிருந்தால்மட்டும் போதாது எந்தத்திசையில் நாம் சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்பது முக்கியம். இன்று பலர் ஏதோ ஒரு குதிரையின் மேல் ஏறி எங்கே செல்லுதுயென்று தெரியாமல் பயணம் செய்துகொண்டு இருக்கிறார்கள், அந்த நிலையில் இருக்கிறோம்  நாம்..         

மகத்தான செய்தி  :                                                                                                                                                                     எந்தநிலையிலும்  புகழுக்காகவும், பெருமைக்காகவும் நீ  ஆசைப்படாதே . இன்று பலர் இருக்கிறார்கள் அவர்கள் எதைச்செய்தாலும் செய்தித்தாளில்  வந்துயிருக்கிறதா என்பதுதான் முக்கியமானதாகக் கருதிகிறர். அவர்கள் வாழ்க்கையே ஒரு மிகப்பெரிய தவம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார் .அவர்கள் செய்வதுயெல்லாம் ஏதேனும் ஒருவகையில் பதிவுச் செய்யபடவேண்டும் என்று விரும்புகிறார்கள்.  அந்த விளம்பர மோகம் பல்வேறு ஊடகங்களின் மூலமாக இன்றைய மக்களின் மனதில் ஆழமாக பதிந்துயிருக்கிறது .எதில் பெயர் கிடைக்கிறதோ அதைச் செய்வோம் என்று என்னிக்கொண்டு  இருக்கிறார்கள் .சுவாமி விவேகானந்தர்  சொன்னார்  புகழைப்பற்றியும், பெரும்மையைப்பற்றியும் கவலைப்படாதே அவை  அற்பமானவை  நம்முடைய பணிகளை செய்துக்கொண்டேயிறு. அந்தக்காலத்தில் ஊடகங்கள் இல்லாத போதும் உலகமுழுவதும் அந்தமனிதரை திரும்பிப்பார்த்து என்றால் அவர் அதற்கு சிறிதும் ஆசைப்படாததுதான் காரணம் .நாம் எப்போது தேடுவதை நிறுத்திக்கிறோமோ அப்போது தேடியது கிடைக்கிறது .நம் வீட்டிலையே ஒரு மூக்குக்கண்ணாடி எங்கோ வைத்துவிட்டு தேடுவோம் தேடுகிறபோது கிடைக்காது தேடியதை  நிறுத்துகிறபோது கிடைக்கும் .எதையும் தேடாமல் இருபவருக்களுக்கு எப்போது கிடைக்கிறது இதுதான் இயற்கையின் சித்தம் ,ஆகவே பெருமைக்கும் புகழுக்கும் ஆசைப்படக்குடாது .ஒரு மேடையிலே மா ளை  இடுகிறர் என்றால் அந்தமாளையை உடனே கழட்டிவிடவேண்டும்.
இந்த மாளையோடு தான்  நான் எங்கும் செல்வேன். எனக்கு மேடையில் மா ளை இட்டார்கள் என்று யாராவது சொன்னால்  நாம் அவர்களை பார்த்து  சிரிப்போம் அல்லவா.மாளையை கழட்டாமல் போனால் பலியிடும் ஆடு போன்றது.ஏன் என்றால் அதற்கு கலட்ட தெரியாது. எவனெல்லாம் மாளை யை கலட்ட மறுகிறானோ அவன் எலாம் பலிக்கெட ஆகப்போகிறான் என்று அர்த்தம். புகழுக்காக பணிசெய்யமாட்டோம் செய்கிற பணியை திருப்திகாக  செய்வோம் நம் மகிழ்ச்சிக்காக செய்வோம் செய்து முடித்தவுடன் திருப்பி பார்க்கும் போது நாம் தூர்வாரிய கால்வாயில் ஓடுகிறதே பளபளா  என்று பளிங்கி போல அதை நினைத்து மகிழ்ச்சி அடைவோம்.

No comments