amazon kindle ebook
இ-புத்தகம் எழுதுவது மூலமாக எப்படி பணம் சம்பாரிக்க முடியும்.அமேசான் கிண்டல் இ-புக் இந்த வாய்ப்பை கொடுக்கிறது.தற்பொழுது நிறைய பேர் ப்ளோக்,புக்,டைரி பழக்கம் உள்ளவர்கள். அவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு.கதை,காமெடி,அறிவியல்,காதல்,பல வகையான தலைப்பில் நாம் எழுதலாம் 60 முதல் 100 பக்கத்திற்கு மேல்,வேர்ட் எழுதி அப்லோடு செய்தால் போதுமானது.கிண்டல் உலக முழுவதும் மக்கள் பயன்படுத்துகிறார்கள் அதனால் நாமும் புத்தகம் எழுதலாம் இ -புத்தகம்.முதல் இரண்டு மாதம் பணம் வராது.அடுத்த மாதம் பிறகு எவ்வளவு புக் விக்கிறதோ அதை வைத்து பயமென்ட் பேங்க் அக்கௌன்ட் வரும்.தாய் மொழி,ஆங்கிலம் மொழியில் எழுதலாம்-நன்றி.

No comments