தங்க புதையல்!
கடலுக்குள் புதைந்த தங்க புதையல் 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்தன, மாஸ்கோ-வில் 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளுடன் கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.டிமிட்ரி டோன்ஸ்கோய் என்ற போர்க்கப்பல் கடந்த 1905ம் ஆண்டு ஜப்பானுடன் சுஷிமா என்ற இடத்தில் போரில் ஈடுபடுத்தப்பட்டது. ஜப்பானின் ஜப்பானின் சரமாரியான தாக்குதலில் அந்த கப்பல் கடலுக்குள் மூழ்கியது.அந்த கப்பலில் 200டன் அளவிலான தங்க கட்டிகள் தலைநகர் மாஸ்கோவுக்கு கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தென்கொரியா கடல் பகுதியில் சுமார் 1400 அடி ஆழத்தில் இந்த கப்பல் மூழ்கிக் கிடப்பதை ஸினில் என்ற குழுமம் கண்டுபிடித்துள்ளது.தங்கத்தை எடுத்துக் கொடுக்க வேண்டுமானால் தங்களுக்கு 10 சதவீதம் கமிஷனாக வழங்கவேண்டும். என ஸினில் குழுமம் ரஸ்சியவிடம் கேட்டுள்ளது. இதே நம்ம இந்தியாவில் சொன்ன பைத்தியகாரன் என்று சொல்லுவார்கள், நம் நாட்டில் இருந்து எடுக்க பட்ட தங்கம் எவ்ளோ கோடி மதிப்பு உள்ளது. இந்த ஸ்டோரி போல பல இடத்தில் தங்கம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.இந்தியவில் பல கோவில் இதுபோல தங்கம் புதையல் இருக்கிறது அதை நாம் எப்பொழுது கண்டுபிடிக்க போகிறோம்.உதாரமாக கேரளா பத்பநாபன் கோவில் 1 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் கிடைத்துள்ளது.

No comments